November 17, 2018

அமலா பால் – புகைப்படங்கள்

வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். அதன் பின்னர் அவர் நடித்து வெளிவந்த ‘மைனா’ படம் அவரை தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக மாற்றியது. தற்போது “அதோ அந்த பறவை போல, ஆடை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Related Posts