Connect with us

Videos

மெர்சல் – கிராபிக்ஸ் உருவாக்க வீடியோ

Published

on

mersal vfx breakdown

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்தின் விஎஃப்எக்ஸ் கிராபிக்ஸ் உருவாக்க வீடியோ….

Trailers

தும்பா – டிரைலர்

Published

on

தும்பா - டிரைலர்

ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹரிஷ் ராம் இயக்கத்தில், அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ தயாநிதி பாடல்களுக்கு இசையமைக்க,  தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் தும்பா.

Continue Reading

Trailers

தேவராட்டம் – டிரைலர்

Published

on

தேவராட்டம் - டிரைலர்

ஸ்டுடியோ க்ரீன், அபி & அபி பிக்சர்ஸ் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையைமப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் தேவராட்டம்.

Continue Reading

Trailers

ஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்

Published

on

ஆயிரம் பொற்காசுகள் - டிரைலர்

கேஆர் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், ரவி முருகையா இயக்கத்தில், ஜோஹன் இசையமைப்பில், விதார்த், ஜானவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!