December 14, 2018
Home Tamil Cinema News Archive by category Actors (Page 3)

Actors

சினிமாவில் சிஸ்டம் சரியில்லை – விஜய் சேதுபதி

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகி ஒரு மகத்தான வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்

‘பேட்ட’ படத்தில் சசிகுமார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இது

பிக் பாஸ் நண்பர்களுடன் படம் பார்த்த சிம்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் கலந்து கொண்டு, ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு

‘நோட்டா’ மக்களை மாற்றும் – விஜய் தேவரகொன்டா

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நோட்டா’. இந்தப் படம் மூலம் தெலுங்குத்

‘96’ வரவேற்பு பார்த்து பயம் வந்தது – விஜய் சேதுபதி

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘96’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்

தமிழிலும் வெற்றி பெற வேண்டும், விஜய் தேவரகொன்டா ஆசை

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில்

லிங்குசாமி தான் எனக்கு சாமி – விஷால்

‘செல்லமே’ படத்தில் நாயகனாக அறிமுகமான விஷால் இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’ படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக நடித்து பட்டி தொட்டி எங்கும் தெரியும் நடிகராக மாறினார். இப்போது அவருடைய 25வது படமாக ‘சண்டக்கோழி

‘சேது’ அப்பாவுக்கு, ‘வர்மா’ எனக்கு – விக்ரம் மகன் துருவ்

தமிழ்த் திரையுலகத்தில் மேலும் ஒரு வாரிசு நடிகராக நடிகர் விக்ரமின் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம்தான் ‘வர்மா’

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’

‘ஏபிசிடி, நேபாளி’ ஆகிய படங்களைத் தயாரித்த ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘ஏஞ்சல்’. ‘தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, தூண்டில்’ ஆகிய படங்களை இயக்கிய

சீமராஜா, முழுமையான பொழுதுபோக்குப் படம் – சிவகார்த்திகேயன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ‘சீமராஜா’ என்ற கிராமத்து கமர்ஷியல் படத்தில் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்