January 16, 2019
Home Tamil Cinema News Archive by category Actress

Actress

‘விஸ்வாசம்’ – நயன்தாரா தான் நம்புங்க…புகைப்படங்களுடன்…

‘விஸ்வாசம்’ படத்தில் வழக்கம் போலவே அஜித் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் இன்னும் கூடுதலாக, கிடா மீசை, முகம் நிறைய தாடி என அனைத்துமே வெள்ளை முடியில் முகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அஜித் எப்படி நடித்தாலும் பரவாயில்லை, என அவருடைய படத்தை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் நயன்தாரா

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவருடைய காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் ஒன்றாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா அவருடைய

‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.

என்ன சாதி ? பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தில் யதார்த்தமாக நடித்ததன் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் ரித்விகா. அதன்பின் ‘கபாலி’ படத்திலும் குறிப்பிடத்தக்க

அமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’. கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி

ஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். “36 வயதினிலே, மகளிர் மட்டும்” ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அவர் நடித்துள்ள

ரீமேக் படத்தில் நடிப்பது சவாலானது – ஜோதிகா

போப்டா மீடியா ஒர்க்ஸ், கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ராதாமோகன் இயக்கத்தில், காஷிப் இசையமைப்பில், ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் படம் காற்றின் மொழி படத்தின்

நயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகி பலரது மனதிலும் இடம் பிடித்துள்ள திரைப்படம் ‘96’. இப்படிப்பட்ட ஒரு காதல் படத்தை, தமிழ் சினிமாவின் ‘ஹாட்’ ஆன ஒரு காதல் ஜோடி ஒன்றாக சேர்ந்து பார்த்தால் அதுவும்

‘சீமராஜா’வில் நடிக்க சம்மதித்தது ஏன் ? – சிம்ரன்

90களின் இறுதியிலும் 2000ன் ஆரம்பத்திலும் தனது நடிப்பு, நடனம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர் சிம்ரன். ‘சீமராஜா’ படத்தில் வில்லித்தனமான கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பை

அறிமுக இயக்குனர் படத்தில் ஜோதிகா

‘ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி’ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா நடித்து வரும் ‘என்ஜிகே’ படத்தைத் தயாரித்து வரும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஜோதிகா நடிக்க உள்ள