December 13, 2018
Home Tamil Cinema News Archive by category Actress (Page 2)

Actress

கலைஞர் நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி நேற்று முன் தினம் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று இரவு அண்ணா நினைவிட வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

குணச்சித்திர வேடங்களில் நடிக்க விரும்பும் லதா ராவ்

சின்னத் திரையில் தொடர்களில் நடிகையாக அறிமுகமாக நான்கு மொழிகளில் நடித்து சினிமாவிலும் நடித்து வரும் லதா ராவ், குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா, காதல், நட்பு – விக்னேஷ் சிவன் புது விளக்கம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் நம்பர் 1 நாயகியாக இருப்பவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,

சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன ?

தெலுங்குத் திரையுலகத்தில் ஏற்படுத்திய பரபரப்பைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்பதாக அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட

‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை முடித்த ஜோதிகா

போப்டா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ராதா மோகன் இயக்கத்தில், காஷிப் இசையமைப்பில், ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காற்றின் மொழி’. கடந்த ஜுன் மாதம் 4ம் தேதி ஆரம்பமான

இந்துஜாவின் சிறப்பான நடிப்பு, இயக்குனர் கண்ணன் பாராட்டு

‘இவன் தந்திரன்’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமான

தமிழ் சினிமாவைக் கண்டு பிரமிக்கும் நமீதா பிரமோத்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த ‘நிமிர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நமீதா பிரமோத். தற்போது மலையாளத்தில் ‘புரொபசர் டின்கன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை – ஸ்ரீ பிரியங்கா

‘வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி” உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஸ்ரீ பிரியங்கா. தற்போது ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சென்னைக்கு வந்து பேட்டி கொடுத்த ஸ்ரீ ரெட்டி

தெலுங்குத் திரையுலகத்தில் பாலியல் தொந்தரவுகள் உண்டு என்று வெளிப்படையாக அறிவித்து, அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி. அதன் பின் அவரைப் பற்றிய செய்தி என்றாலே தெலுங்குத்

நான்தான் ‘ஏஞ்சலினா’, கிரிஷா க்ரூப் மகிழ்ச்சி

விஜய்மில்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘கோலிசோடா 2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கிரிஷா க்ரூப். இதற்கு முன் =அழகு குட்டி செல்லம், கூட்டாளி’ ஆகிய