December 14, 2018
Home Tamil Cinema News Archive by category Actress (Page 3)

Actress

அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

2017ம் ஆண்டின் பெரிய வெற்றிப் படமான ‘விக்ரம் வேதா’ படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் பற்றி இயக்குனர் பரத் நீலகண்டன் கூறுகையில், “படத்தில்

பாலாவின் ‘வர்மா’ படக் கதாநாயகி மேகா

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. பாலா இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

‘என்டிஆர்’ தெலுங்குப் படத்தில் வித்யா பாலன்

ஹிந்தித் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் எனப் பெயரெடுத்தவர் வித்யா பாலன். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக வேண்டியவர், சில காரணங்களால் அது நடக்காமல் போக ஹிந்தி சினிமா பக்கம் சென்று

‘சாமி ஸ்கொயர்’, மீண்டும் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமீன் பிலிம்ஸ் ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே, விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’

‘வஞ்சகர் உலகம்’, வழக்கமான கேங்ஸ்டர் படம் இல்லை – அனிஷா அம்புரோஸ்

லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்க, மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் நாயகியாக அனிஷா அம்புரோஸ் நடித்துள்ளார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு

நல்ல நடிகை எனப் பெயர் எடுக்க வேண்டும் – உபாசானா

‘டிராபிக் ராமசாமி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் உபாசானா. முதன் முதலில் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானவர் ‘88’ என்ற படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 80 விளம்பரப்

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’

நடிகை ஸ்ருதிஹாசன் அவரது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார். இதனை ‘லென்ஸ்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இப்

‘பூமராங்’ – சொந்தக் குரலில் பேசும் மேகா ஆகாஷ்

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்க அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பூமராங்’. பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாகவும், ஆர்.ஜே. பாலாஜி காமெடியனாகவும், நடிகர்

‘மாரி 2’ படத்தில் இணைந்த வித்யா

பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், கிருஷ்ணா, டொவினோ தாமஸ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

விஜய்க்கு சரியான போட்டி சாயிஷா மட்டுமே !

தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களிலும் மிகச் சிறந்த டான்சர் விஜய் மட்டுமே. அவருக்குப் போட்டியாக படங்களில் நடனமாடும் வேறு ஒரு ஹீரோவைப் பார்க்க முடியாது. இதில் பிரபுதேவா கணக்கில் வர