January 16, 2019
Home Tamil Cinema News Archive by category Actress (Page 35)

Actress

‘எலி’யில் வடிவேலுவுடன் சதா…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க வந்த போது கதாநாயகனாகவேதான் நடிக்க வந்தார் வடிவேலு. ஆனால், ‘தெனாலிராமன்’ என பெயரை வைத்து விட்டு நகைச்சுவையாக கலகலப்பாக பெயருக்கேற்றபடி நடிக்காமல் சீரியசான கதாபாத்திரத்தில் ஹீரோயிசமாக வடிவேலு நடித்ததை ரசிகர்கள்

புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…

‘நான் ஈ’ உட்பட பல தமிழ், தெலுங்குப் படங்களைத் தயாரித்த பிவிபி சினிமாஸ் நிறுவனம் தற்போது தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் நாகார்ஜுனா, கார்த்தி முதன்

ஆனந்தி, சிம்ரன்…அடுத்து மனிஷா…

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயகுமார் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார், ‘கயல்’ ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.