December 16, 2018
Home Archive by category Tamil Cinema News (Page 3)

Tamil Cinema News

பிர்சா முண்டா – ஒரு போராளி படத்திற்கு, இரண்டு பேர் போட்டி

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது அவர்களுக்கு எதிராக முதன் முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய பழங்குடி இன தலைவர் பிர்சா முண்டா. தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலியந்து என்ற ஊரில் பிறந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்தும், உள்நாட்டு நிலப்பிரபுக்களை எதிர்த்தும் பழங்குடி இன மக்களைத் திரட்டி

4 கோடி ரூபாய் காரில் சிம்பு

‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது. தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசனுடன் ஷங்கர்

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மறுமணம் ?

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் அஷ்வினை மணந்தார். அவர்களுக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்

‘மிக்சி, கிரைண்டர் கேக்’ வெட்டிய ‘சர்கார்’ படக்குழு

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த ‘சர்கார்’ படம் தீபாவளியன்று வெளியானது. படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச மிக்சி,

‘96’ படத் தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம் ஒத்துழையாமை அறிவிப்பு

“துப்பறிவாளன், வீர சிவாஜி, 96” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஒத்துழையாமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம்

‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தீபாவளிக்கே படம்

சர்கார் – 5 வினாடி காட்சி மட்டுமே நீக்கம்

‘சர்கார்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து படத்திற்கு இன்று மறு தணிக்கை நடந்தது. மறு தணிக்கையில் 5

சர்கார் – நீக்கப்பட உள்ள காட்சிகள் எவையெவை ?

ஆளும் அதிமுக அரசு சார்பாக ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதைத் தொடர்ந்து ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்கள்

சர்கார் – போராட்டங்களுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் கண்டனம்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளிவந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்களை தீயில் போடுவது போன்ற காட்சிகள், படத்தின் வில்லி வரலட்சுமியின்

சர்கார் – 2 நாளில் 100 கோடி வசூலித்து சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் நவம்பர் 6, தீபாவளி அன்று உலகம்