Connect with us

Actress

பிரியா ஆனந்த் – புகைப்படங்கள்

Published

on

பிரியா ஆனந்த் புகைப்படங்கள்

2009ல் வெளிவந்த ‘வாமனன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தொடர்ந்து “எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன்” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள், மற்றும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தவர். அவர் நாயகியாக நடித்துசமீபத்தில் வெளிவந்த ‘எல்கேஜி’ படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

Actress

பிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்

Published

on

பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்

‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் மீண்டும் நாயகியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continue Reading

Actress

பிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்

Published

on

பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள் - 4 Tamil Cinema

‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.  கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் அடுத்த வாரம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.

Continue Reading

Actress

நிக்கி கல்ரானி – புகைப்படங்கள்

Published

on

நிக்கி கல்ரானி - புகைப்படங்கள்

நிக்கி கல்ரானி, ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மரகத நாணயம், ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2’ உள்ளிட்ட சில வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

அவர் நாயகியாக நடித்துள்ள ‘கீ’ இந்த வாரம் மே 10ம் தேதி வெளியாக உள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!