January 22, 2019

ராஷி கண்ணா – புகைப்படங்கள்

2018ம் ஆண்டில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அடுத்து ‘அடங்க மறு’ படத்திலும் கதாநாயகியாக நடித்து அறிமுகமான ஆண்டில் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்தவர் என்ற பெயரைப் பெற்றவர் ராஷி கண்ணா.

Related Posts