January 22, 2019

ராஷி கண்ணா – புகைப்படங்கள்

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. அவர் தமிழில் நடித்துள்ள இரண்டாவது படமான ‘அடங்க மறு’ டிசம்பர் 21ம் தேதி வெளியாகியுள்ளது. அடுத்து விஷால் ஜோடியாக ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார்.

Related Posts