November 17, 2018

சாமி ஸ்கொயர் – டிரைலர்

தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.

Related Posts