தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு...
ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகிறது. அதில் ஏதாவது ஒன்றுதான் ஓடும், மற்றொன்று ஓடாது என்று ‘பேட்ட, விஸ்வாசம்’ படங்கள் வெளிவருவதற்கு முன்பாக கோலிவுட் ஜோசியர்கள், சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாத ஜோசியர்கள் என பலரும் ஜோசியம்...
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்கள்… [post_gallery]
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் வீசிய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது. தமிழ் நடிகர்கள் கொஞ்சம் பொறுமையாக நான்கு நாட்கள் கழித்துதான் அவர்களது நிவாரண உதவிகளை அளிக்க ஆரம்பித்தார்கள். முதலில் சிவகுமார் குடும்பம்...
2019ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் படங்களுக்குள் கடும் போட்டி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும்...
2019ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படம் வெளிவரும் என ஏற்னெவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த், அஜித் நடித்த படங்கள் நேரடியாக...
யு டியூப் இணையதளத்தில் திரைப்படங்களின் டீசர்கள், டிரைலர்கள் பதிவேற்றப்பட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட பிறகு அதிலும் எந்த டீசர் சாதனை படைக்கிறது என்பதில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களுக்குள் அதிகமான மோதல் எழுந்து வருகிறது. குறிப்பாக, விஜய்...
அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள ‘விவேகம்’ படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறையாகவே வந்துள்ளன....
சமூக வலைத்தளங்களில் கடந்த சில காலமாக நடிகர்களின் ரசிகர்களுக்குள் கடுமையான மோதல்கள், வாக்கு வாதங்கள் ஏற்பட்டு வருகிறது. அஜித், விஜய் ரசிகர்கள் அந்த மாதிரியான மோதல்களில் அதிகம் ஈடுபடுவதாக பலரும் கருதுகிறார்கள். ரசிகர்களின் அப்படிப்பட்ட மோதல்...
தமிழ்த் திரையுலகத்தில் பெரிய நடிகர்கள் எனக் கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை ஆகியவை வெளிவந்தாலே அவர்களுடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். கடந்த சில வருடங்களாக யார்...