December 16, 2018
Home Posts tagged bigboss season 2

என்ன சாதி ? பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படத்தில் யதார்த்தமாக நடித்ததன் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் ரித்விகா. அதன்பின் ‘கபாலி’ படத்திலும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில்