லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில், சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்டிக்கடை.
ரஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த், ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வண்டி’. படம் பற்றி இயக்குனர் ரஜீஷ் பாலா கூறியதாவது, “காணமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன்...