January 16, 2019
Home Posts tagged christmas

கிறிஸ்துமஸ் கொண்டாடும் நயன்தாரா

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவருடைய காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் ஒன்றாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா அவருடைய வீட்டில் காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவரும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக