January 22, 2019
Home Posts tagged grand rex

பாரிஸ் – கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் ‘பேட்ட, விஸ்வாசம்’

ஐரோப்பாவின் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் உள்ள கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. பொங்கல் நாளில் அந்தப் படங்கள் வெளியிடப்படுவது இரண்டு படங்களக்குமே சிறப்புதான். ஒரே சமயத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட