January 16, 2019
Home Posts tagged gypsy

ஜிப்ஸி – டீசர்

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வய்ன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.

‘ஜிப்சி’ இந்தியா முழுவதும் படமாகும் கதை

‘குக்கூ, ஜோக்கர்’ ஆகிய வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் ராஜூமுருகன், அடுத்து ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’ படத்தை இயக்க உள்ளார். ராஜூ முருகன் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்