January 16, 2019
Home Posts tagged martyn

மாணிக் – புகைப்படங்கள்

மோகிதா சினி டாக்கீஸ் தயாரிப்பில், மார்ட்டின் இயக்கத்தில், தரண் இசையமைப்பில், மகாபா ஆனந்த், சூசா குமார், வாட்சன், மனோபாலா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மாணிக்.