January 16, 2019
Home Posts tagged mom

ஸ்ரீதேவிக்கு முதல் தேசிய விருது வாங்கித் தந்த ‘மாம்’

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர் நாயகியாக அறிமுகமான காலங்களிலேயே பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர். ஆனால், அப்போது அவருக்கு தேசிய விருதை யாரும் கொடுக்கவில்லை. ‘மூன்றாம் பிறை’ படத்தில் அவர்

தேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ

காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது மற்றும் மாம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்  (பின்னணி இசை) விருது ஆகிய 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர்

5 மற்றும் 6வது முறை தேசிய விருது பெறும் ஏஆர் ரகுமான்

தலைப்பைப் பார்ப்பவர்களுக்கு சிறிதே குழப்பம் வரலாம். 65வது தேசிய விருதுகளில் ஏஆர் ரகுமான் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். அதனால்தான், 5வது மற்றும் 6வது தேசிய விருதுகள். இதற்கு முன்பு 4 முறை