சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்கள்… [post_gallery]
‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி தொடர்ச்சியாக தோல்விப் படங்களையே கொடுத்து வந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு வெளிவந்த ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்’ என...