தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் நிறையக் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘தில்லுக்கு துட்டு 2’. இப்படி சிரித்து எவ்வளவு நாளாயிற்று என்று படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள்...
ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி,...
ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.
ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், சந்தானம், ஸ்ரீதா சிவதாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் தில்லுக்கு துட்டு 2.
குழந்தை நட்சத்திரங்களுடன் ஒரு குதூகலமான, கொண்டாட்டமான பேய்ப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். குட்டீஸ்கள் அனைவருக்கும் இந்தப் படத்தைப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரிசன். பேய் படம் என்றாலே பயமுறுத்தும் பேய்ப் படங்களைப் பார்த்துதான் நமக்குப்...
லியோ விஷன், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரிப்பில் மாரிசன் இயக்கத்தில் ஷபீர் இசையமைப்பில் திலீப் சுப்பராயன், கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சங்கு சக்கரம்’.