January 16, 2019
Home Posts tagged Sundaramurthy KS

பஞ்சராக்ஷரம் – டீசர்

பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஸ்வின் ஜெரோம், கோகுல், மதுஷாலினி, சனா அல்தாப் மற்றும் பலர் நடிக்கும் படம் பஞ்சராக்ஷரம்.

நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ டீசர்

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சர்ஜுன் கேஎம் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.