சர்வம் படத்தில் அறிமுகமாகி, பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம் படங்களில் நடித்திருக்கும் வித்யா பிரதீப் புகைப்படங்கள்…
ரெதான் – தி சினிமா பியூப்பிள் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா ஹோப், யோகி பாபு, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடிக்கும் படம் தடம்.
ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’.