September 21, 2018
Home Archive by category Upcoming Movies

Upcoming Movies

லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க – விரைவில்…திரையில்…

அருணாச்சலம் தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பாக A.சரவணன் தயாரிக்கும் படம் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சு.சத்தியசீலன். இன்றைய டிரென்டிற்கு ஏற்றபடி வித்தியாசமான தலைப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக

இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் – விரைவில்…திரையில்..

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’. இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  இவர் 8 பேக் உடற்கட்டுடன்

இயற்கை அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ‘மரகதக்காடு’

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா,

கொம்பு – விரைவில்…திரையில்…

ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம். பன்னீர்செல்வம், பி. வானதி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்பு’. ஈ. இப்ராகிம் இயக்கத்தில் தேவ்குரு இசையமைக்கும் இப்படத்தில் ‘லொள்ளுசபா’ ஜீவா

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ – விரைவில்…திரையில்…

நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி. ‘தப்பு தண்டா’ படத்தின் மூலம்

படித்தவுடன் கிழித்துவிடவும் – விரைவில்…திரையில்…

ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் உஷா பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் படம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில்

கூத்தன் – விரைவில்…திரையில்…

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கூத்தன்’. ஏ.எல்.வெங்கி இயக்கும் இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா,

அழகுமகன் – விரைவில்…திரையில்…

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அழகுமகன்’. அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாக, மாளவிகா வேல்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இளவரசு ராஜ்கபூர்

பெட்டிக் கடை – விரைவில்…திரையில்…

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘பெட்டிக் கடை’. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சமுத்திரப்பாண்டி என்ற புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியார் கதாபாத்திரத்தில்

அகோரி – விரைவில்…திரையில்…

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து ‘அகோரி’ படத்தை தயாரிக்கிறார்.  D.S. ராஜ்குமார் இயக்கும் முதல் படம் இது. சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும்