January 22, 2019
Home Archive by category Reviews (Page 2)

Reviews

திமிரு புடிச்சவன் – விமர்சனம்

தமிழ் சினிமா நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்த ‘திமிரு புடிச்சவன்’ விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதிக ஹீரோயிசம் இல்லாத, அதே சமயம் கொஞ்சம் யதார்த்தமான கதாபாத்திரங்களைத்

காற்றின் மொழி – விமர்சனம்

‘மொழி’ என்ற அற்புதமான ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்குத் தந்த ராதாமோகன் – ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து மீண்டும் கொடுத்துள்ள படம் ‘காற்றின் மொழி’. கணவன், மகன், குடும்பம் என

சர்கார் – விமர்சனம்

‘சர்கார்’ என்ற படத்தின் தலைப்பே இது ஒரு அரசியல் படம் என்பதைச் சொல்லிவிடும். படத்தை சில விஷயங்களுக்காகக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். ஒன்று, உங்கள் தொகுதிக்கான தகுதியான வேட்பாளர் யார்

சண்டகோழி 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் சில மறக்க முடியாத படங்கள் என ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்திற்கும் உண்டு. சுமார் 13 வருடங்கள் கழித்து

எழுமின் – விமர்சனம்

இன்றைய உலகத்தில் பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளை படிக்க மட்டுமே வைத்தால் போதும் என நினைக்கிறார்கள். நன்றாகப் படித்து நிறைய மார்க் வாங்கி அவர்கள் டாக்டர் ஆகவோ, இஞ்சினியர் ஆகவோ ஆக வேண்டும்

வடசென்னை – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, நெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை,

ஆண் தேவதை – விமர்சனம்

பெண்களில் மட்டும்தான் தேவதை இருக்கிறார்களா, ஆண்களிலும் தேவதை இருக்கிறார்கள். தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களையே வருத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆண் மகனும் தேவதை தான் என்கிறார் படத்தின் இயக்குனர்

நோட்டா – விமர்சனம்

அரசியலைத் தொடும் சினிமாக்கள் தமிழில் வருவது குறைந்து வரும் இந்தக் காலத்தில் இந்தக் காலத்திற்குத் தேவையான சரியான ஒரு அரசியல் படமாக வந்திருக்கிறது ‘நோட்டா’. இயக்குனர் ஆனந்த் சங்கர், தமிழ்நாட்டில்

96 – விமர்சனம்

2018ம் ஆண்டில் தமிழ் சினிமா ஏதோ புண்ணியம் செய்திருக்கிறது போலிருக்கிறது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ தந்த லெனின் பாரதி, ‘பரியேறும் பெருமாள்’ தந்த மாரி செல்வராஜ் ஆகியோருக்கு அடுத்து இதோ ‘96’ தந்த

பரியேறும் பெருமாள் – விமர்சனம்

2018ம் ஆண்டில் சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை அதிகம் விதைத்துள்ளது. அந்த விதத்தில் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தன் முதல் படமாகக் கொடுத்துள்ள இயக்குனர்