Home Archive by category Videos

Videos

ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் பேரன்பு – டீசர்

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் பேரன்பு.

சீதக்காதி – ஐயா, உருவாக்க வீடியோ

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி – ஐயா,

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ டீசர்

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘98’.

கோலமாவு கோகிலா – இசைப் பெட்டி

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நயன்தாரா, ஜாக்குலின், யோகி பாபு, சரண்யா, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.