December 16, 2018
Home Archive by category Videos (Page 2)

Videos

சர்வம் தாள மயம் – டீசர்

மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கும் சர்வம் தாள மயம்.

சீதக்காதி – டிரைலர்

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கும் படம் சீதக்காதி.

திமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்….’ பாடல் வரிகள்

காற்றின் மொழி – டிரைலர்

ராதாமோகன் இயக்கத்தில் காஷிப் இசையமைப்பில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ள படம் காற்றின் மொழி.

அடங்க மறு – டிரைலர்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் அடங்க மறு.

ஜீனியஸ் – டிரைலர்

சுதேசிவுட் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் ரோஷன், பிரியா லால் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜீனியஸ்.

காற்றின் மொழி – டர்ட்டி பொண்டாட்டி – பாடல் வரிகள் வீடியோ

ராதாமோகன் இயக்கத்தில் காஷிப் இசையமைப்பில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் காற்றின் மொழி படத்தின் டர்ட்டி பொண்டாட்டி பாடல் வரிகள் வீடியோ…