லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.
ஸ்டுடியோ க்ரீன், ஜயன்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.
ப்ரிநிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சேரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில், சேரன், உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் திருமணம் படத்தின் ஆல் தி பெஸ்ட் பாடல் வீடியோ…
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு…பாடல் வீடியோ…
உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த மாரி 2 படத்தின் வானம் பொழியாம…பாடல் வீடியோ…
ஹரி கீதா பிக்சர்ஸ், ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிப்பில், ரதீஷ் எரட் இயக்கத்தில், என்எல்ஜி சிபி இசையமைப்பில், பிருத்வி ராஜன், ஓவியா, தேவிகா நம்பியார், சிங்கம்புலி, ஐஎம் விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் கணேசா மீண்டும்...
கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில், லியாண்டர் – அல்-ருபியன் இசையமைப்பில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த் பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா மற்றும் பலர் நடிக்கும் படம் தாதா 87.
சினிரமா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், பரத், பிரேம்ஜி அமரன், ரமணா, பானுஸ்ரீ மெஹ்ரா, சுவாதி தீக்ஷித் மற்றும் பலர் நடிக்கும் படம் சிம்பா.
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், பிரபு தேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா, பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சார்லி சாப்ளின் 2.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், விக்ரம், அக்ஷராஹாசன், அபிஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கடாரம் கொண்டான்.