December 13, 2018
Home Videos Archive by category Teasers

Teasers

சேரனின் திருமணம் – டீசர்

ப்ரிநிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சேரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில், சேரன், உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் திருமணம்.

விஸ்வாசம் – மோஷன் போஸ்டர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்…  

சர்வம் தாள மயம் – டீசர்

மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கும் சர்வம் தாள மயம்.

சர்கார் – டீசர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் சர்கார்.

பாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்

E 4 என்டர்டெயின்மெட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ரதன் இசையமைப்பில் துருவ், மேகா சௌத்ரி, ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் வர்மா.

கொரில்லா – டீசர்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜீவா, ஷாலினி பான்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கொரில்லா.

துப்பாக்கி முனை – டீசர்

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில், எல்.வி.முத்துகணேஷ் இசையமைப்பில், விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம்

100 % காதல் – டீசர்

கிரியேடிவ் சினிமாஸ் என்ஒய், என் ஜே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலினி பாண்டே நடிக்க உருவாகி வரும் படம் 100 % காதல்.

ராட்சசன் – டீசர்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ராம்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், அமலா பால், ராதாரவி, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன்.