December 13, 2018
Home Videos Archive by category Teasers (Page 2)

Teasers

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா – டீசர்

ஆரா சினிமாஸ் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், மேட்லி புளுஸ் இசையமைப்பில், வீரா, பசுபதி, மாளவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

7 – டீசர்

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நிசார் ஷபி இயக்கத்தில், சைதன் பரத்வாஜ் இசையமைப்பில், ரகுமான், அவிஷ், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் 7.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ திரைப்பட டீசர்

எஸ்கே புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் கனா.

அடங்க மறு – டீசர்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் அடங்க மறு.

பேரன்பு – டீசர் 2

ராம் இயக்கத்தில்,  யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள்  சாதனா நடித்து வெளிவர இருக்கும் பேரன்பு படத்தின்  இரண்டாவது டீசர்.

திமிரு புடிச்சவன் – Motion Poster

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாகவும் நடிக்க, நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் படம் திமிரு புடிச்சவன்.

ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் பேரன்பு – டீசர்

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் பேரன்பு.

சீதக்காதி – ஐயா, உருவாக்க வீடியோ

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி – ஐயா,