வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் எல்கேஜி.
ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், இஷான் தேவ் இசையமைப்பில், ஸ்ரீபிரியங்கா, ஹரிஸ், வழக்கு எண் முத்துராமன், ஈ. இராமதாஸ் மற்றும் பலருடன் சிறப்புத் தோற்றத்தில் சீமான் நடிக்கும் மிக மிக அவசரம்.
மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில், ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ள படம் சர்வம் தாள மயம்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.