September 21, 2018

வெடிகுண்டு பசங்க – இசை வெளியீடு புகைப்படங்கள்

vedigundu pasanga audio launch Vedigundu Pasangge Audio Launch News
 

ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் வீடு புரொடக்ஷன்ஸ் சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ’வெடிகுண்டு பசங்க’.

பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள்.

Related Posts