Connect with us

Gallery

அமீரா – திரைப்பட பூஜை புகைப்படங்கள்

Published

on

ameera movie pooja

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’.  சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இரா.சுப்ரமணியன் இந்தப் படத்தை இயக்க, விஷால் சந்திரசேகர் இசையில், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தயாரிப்பு ; தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9

நடிகர்கள் ; செந்தமிழன் சீமான், சுரேஷ் களஞ்சியம், அனு சித்தாரா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர்
இயக்குநர் ; ரா.சுப்பிரமணியன்
பாடல்கள்; கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு ; இரா.செழியன்
இசை ; விஷால் சந்திரசேகர்
படத்தொகுப்பு ; சான் லோகேஷ்
கலை ; சிவராஜ்
ஸ்டண்ட் ; சுப்ரீம் சுந்தர்
புகைப்படம் ; சாரதி
மக்கள் தொடர்பு ; ஆ.ஜான்
டிசைன்ஸ் ; தண்டோரா
தயாரிப்பு மேற்பார்வை ; மா. சிவக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் ; முத் அம் சிவா – பார்த்திபன் சன்ராஜ்

Gallery

தர்பார் – புகைப்படங்கள்

Published

on

By

தர்பார் - புகைப்படங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தர்பார்’.

Continue Reading

Gallery

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்

Published

on

By

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 - புகைப்படங்கள்

சென்னையில் ஜனவரி 4, 2020 அன்று நடைபெற்ற முதலாவது ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 விழாவின் புகைப்படங்கள்…

Continue Reading

Gallery

குயின் – இணைய தொடர் – Press Meet Photos

Published

on

By

குயின் - இணைய தொடர் - Press Meet Photos

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: