தமிழ் சினிமாவில் சில படங்கள்தான் தங்களது தடத்தை தரமாகப் பதிய வைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தரமான படம்தான் இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. சமீப காலங்களில் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட மற்ற படங்களைக் காட்டிலும் இந்த...
ஏழைக் குடும்பம், குடும்ப கஷ்டம், நோயாளி அம்மா, சுமாராக சம்பாதிக்கும் அப்பா, கல்லூரியில் படிக்கும் தங்கை, கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் மூத்த மகள் என தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருக்கும் ‘டெம்ப்ளேட்’...
தமிழ் சினிமாவில் வெளிவரும் காதல் படங்கள் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், காதல் மட்டும் என்றுமே மாறாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தில் அதையும் மாற்றிவிட்டார்கள். காதல் என்று வந்தாலே அது கல்யாணத்தில்தான்...
கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் வெளிவந்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் விமர்சனத்தைப் படிப்பதற்கு முன்பு, ‘விஸ்வரூபம்’ படத்தையும், அதன் விமர்சனத்தையும் கொஞ்சம் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றால், படமும் கொஞ்சமாவது புரியும், இந்த விமர்சனமும் புரியும். விஸ்வரூபம் –...
‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ என இரண்டு ‘ஏ’ படங்களைக் கொடுத்ததால் கொஞ்சம் ஏளனமாக விமர்சிக்கப்பட்ட இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார் ஒரு கலகலப்பான ‘யு’ படத்தைக் கொடுத்து குடும்பத்துடன் ரசிக்க வைத்திருக்கிறார்....
குணச்சித்திர, நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் அவரது மகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அப்பா, மகன் கூட்டணியில் ஒரு கலகலகப்பான குடும்பம் பிளஸ் நகைச்சுவைக் கதையைக்...
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் மாதிரியான ஒரு சில யதார்த்த படங்கள் வருவது ஆறுதலான விஷயம். இயக்குனர் வைகறை பாலன், கமர்ஷியலான படங்களைக் கொடுத்து கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்லாமல்...
‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கும் படம். நாயகனாக மிதுன் மகேஷ்வரன், நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். தங்கள் கையில் கிடைத்த பல லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை ரூபாயாக மாற்ற முயல்கிறார்கள்...
படத்தின் தலைப்பைப் பார்த்ததுமே ‘அது என்ன ஜுங்கா ?’ என்பதே இது ஒரு நகைச்சுவைப் படம் என்பதைப் புரிய வைத்துவிடும். தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக் கொள்ளாமல் படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் முயற்சி...
தெருக்கூத்தில் இருந்து நாடகம், நாடகத்தில் இருந்து திரைப்படம், திரைப்படத்திலிருந்து டிவி தொடர்கள். பல முன்னணி திரைப்பட இயக்குனர்கள்தான் குடும்பப் பாங்கான தொடர்களை இயக்கி டிவி தொடர்களுக்கும் ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தார்கள். குடும்பங்கள், உறவுகள் ஆகியவற்றுடன்...