இன்றைய உலகத்தில் பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளை படிக்க மட்டுமே வைத்தால் போதும் என நினைக்கிறார்கள். நன்றாகப் படித்து நிறைய மார்க் வாங்கி அவர்கள் டாக்டர் ஆகவோ, இஞ்சினியர் ஆகவோ ஆக வேண்டும் என்பதுதான் அவர்களது...
தமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, நெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை, தென் சென்னை...
பெண்களில் மட்டும்தான் தேவதை இருக்கிறார்களா, ஆண்களிலும் தேவதை இருக்கிறார்கள். தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களையே வருத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆண் மகனும் தேவதை தான் என்கிறார் படத்தின் இயக்குனர் தாமிரா. ஏழைகளை விட, பணக்காரர்களை விட இந்த...
அரசியலைத் தொடும் சினிமாக்கள் தமிழில் வருவது குறைந்து வரும் இந்தக் காலத்தில் இந்தக் காலத்திற்குத் தேவையான சரியான ஒரு அரசியல் படமாக வந்திருக்கிறது ‘நோட்டா’. இயக்குனர் ஆனந்த் சங்கர், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில் நடந்த...
2018ம் ஆண்டில் தமிழ் சினிமா ஏதோ புண்ணியம் செய்திருக்கிறது போலிருக்கிறது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ தந்த லெனின் பாரதி, ‘பரியேறும் பெருமாள்’ தந்த மாரி செல்வராஜ் ஆகியோருக்கு அடுத்து இதோ ‘96’ தந்த பிரேம்குமார் என...
2018ம் ஆண்டில் சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை அதிகம் விதைத்துள்ளது. அந்த விதத்தில் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தன் முதல் படமாகக் கொடுத்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் திரையுலக...
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ‘கேங்ஸ்டர்’ கதை கொண்ட படங்களில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘நாயகன்’ தனி முத்திரை பதித்த படம். அதன் பின் எத்தனையோ கேங்ஸ்டர் கதை படங்கள் வந்தாலும் அவற்றில் ‘நாயகன்’ படத்தின் பாதிப்பு...
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மசாலாப் படங்களுக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகளை நம்ப வைக்கும் அளவிற்கு எந்த இயக்குனர் கொடுக்கிறாரோ அவரை கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் தூக்கி...
இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன், இமான் கூட்டணி இந்த கிராமத்துக் கதையிலும் தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறது. கூடவே, போனசாக ஒரு சரித்திரக் கதையையும் சேர்த்துக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். ‘சீமராஜா’ என்ற பெயருக்கேற்றபடியே எதைப் பற்றியும் கவலைப்படாமல்...
ஒரு உண்மையான த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ‘யு டர்ன்’ படம் சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் ஒரு காதல் கதை போலத் துவங்கும் கதை கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே ஒரு பரபரப்பான...