Connect with us

Actress

பிரியா ஆனந்த் – புகைப்படங்கள்

Published

on

பிரியா ஆனந்த் புகைப்படங்கள்

2009ல் வெளிவந்த ‘வாமனன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தொடர்ந்து “எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, கூட்டத்தில் ஒருவன்” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள், மற்றும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தவர். அவர் நாயகியாக நடித்துசமீபத்தில் வெளிவந்த ‘எல்கேஜி’ படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

Actress

நிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்

Published

on

By

நிகிஷா பட்டேல் - புகைப்படங்கள்

Continue Reading

Actress

ரித்து வர்மா – புகைப்படங்கள்

Published

on

By

ரித்து வர்மா - புகைப்படங்கள்

தனுஷ் நடித்து வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர் ரித்து வர்மா.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதாநாயகி. துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அவரது சமீபத்திய புகைப்படங்கள்…

Continue Reading

Actress

சுபிக்ஷா – புகைப்படங்கள்

Published

on

By

சுபிக்ஷா - புகைப்படங்கள் - 4 Tamil Cinema

அன்னக்கொடி, நினைத்தது யாரோ, கடுகு, கோலி சோடா 2, பொது நலன் கருதி, நேத்ரா ஆகிய படங்களில் நடித்தவர் சுபிக்ஷா, தற்போது வேட்டை நாய், யார் இவர்கள், கன்னித் தீவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள்…

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: