4 Tamil Cinema - Rating - 3.25/5
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், சசி இயக்கத்தில், சித்து குமார் இசையமைப்பில், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார், லிஜிமோள் ஜோஸ், காஷ்மிரா மற்றும் பலர் நடித்துள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
சித்தார்த், ஜிவி பிரகாஷ் நாயகர்களாக நடிக்கிறார்கள்